10 சதவீதம் இடஒதுக்கீடு அறிவிப்பில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது - தினகரன்

10 சதவீதம் இடஒதுக்கீடு அறிவிப்பில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் விமர்சித்துள்ளார்.
10 சதவீதம் இடஒதுக்கீடு அறிவிப்பில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது - தினகரன்
x
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அறிவிப்பில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறினாலும், மாநில அரசின் ஒப்புதலுக்காக வரும்போது, துணிச்சலோடு நிராகரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்