காலியாக உள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது.
காலியாக உள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி
x
தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது. செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், தலைமையில் தொடங்கும் இந்த நிகழ்ச்சி, பிப்ரவரி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பட்டிமன்றம் மூலம், அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து விளக்க திட்டமிடப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்