வழக்கறிஞர் பதிவின் போது போஸ்டர் ஒட்டினால் 6 மாதம் பதிவு நிறுத்தி வைக்கப்படும் - பார் கவுன்சில் எச்சரிக்கை

சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செய்யும் போது பெரிய அளவில் போஸ்டர்கள் வைத்ததாக, 11 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சமீபத்தில் பார் கவுன்சில் உத்தரவிட்டிருந்தது.
வழக்கறிஞர் பதிவின் போது போஸ்டர் ஒட்டினால் 6 மாதம் பதிவு நிறுத்தி வைக்கப்படும் - பார் கவுன்சில் எச்சரிக்கை
x
சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செய்யும் போது பெரிய அளவில் போஸ்டர்கள் வைத்ததாக, 11 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சமீபத்தில் பார் கவுன்சில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்டுவது, பட்டாசு வெடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை, வழக்கறிஞராக பதிவு செய்வது ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் எச்சரித்துள்ளது. இந்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என புதிய வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்