தமிழக எம்.பிக்கள் போராட்டம் - மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக எம்.பிக்கள் போராட்டம் - மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு
x
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக் கூடாது,  தமிழக விவசாயிகளை பாதுகாக்க வேண்டும், மாநில உரிமைகளை பறிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்