பாலகிருஷ்ணரெட்டி ராஜினாமா எதிரொலி - அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பு

அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணரெட்டி ராஜினாமா எதிரொலி - அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பு
x
அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டி விலகிய நிலையில், அவர் வகித்து வந்த துறைகள், அமைச்சர் செங்கோட்டையனுக்கு  கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட வாய்ப்பு என தந்தி டிவி முன்பே செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்