அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய நவீன கருவி

அதிவேகமாக சாலையில் செல்லும் வாகனங்களை கண்டறியும் வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரோடார்கன் என்ற நவீன கருவி தமிழகஅரசின் வட்டார போக்குவரத்து துறை மூலம் கும்பகோணத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

x

சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் மீது இந்த கருவியில் உள்ள லேசர் ஒளியை செலுத்தினால் , வாகனத்தின் வேகத்தை அக்கருவி காட்டுகிறது.  

6 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த கருவி மூலம் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் செல்லும் வாகனத்தின் வேக அளவை கூட கண்காணிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்