வேட்டி அணிந்து பணியில் ஈடுபட்ட உதயம் வேட்டி நிறுவன ஊழியர்கள்

பாரம்பரிய உடையான வேட்டியின் பெருமையை உணர்த்தும் வகையில் வேட்டி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
x
பாரம்பரிய உடையான வேட்டியின் பெருமையை உணர்த்தும் வகையில் வேட்டி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஈரோட்டில் உள்ள உதயம் பிரிமியர் காட்டன் நிறுவனத்திலும் வேட்டி தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி உதயம் வேட்டி நிறுவன நிர்வாகி தண்டபாணி மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட 1500 ஊழியர்கள் வேட்டிகள் அணிந்து தங்கள் வேலைகளில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்