"பள்ளி கல்வித்துறைக்கு விரைவில் புதிய தொலைக்காட்சி" - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசு பொட்கள் வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
x
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசு பொட்கள் வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு பொட்களை வழங்கிய செங்கோட்டையன், சா்க்கரை குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்