ஹஜ் தன்னார்வ தொண்டர்கள் தேர்வு அறிவிப்பு...

ஆண்டுதோறும் ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு உதவ தன்னார்வ தொண்டர்களை இந்திய ஹஜ் குழு அனுப்புவது வழக்கம்.
ஹஜ் தன்னார்வ தொண்டர்கள் தேர்வு அறிவிப்பு...
x
ஆண்டுதோறும் ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு உதவ தன்னார்வ தொண்டர்களை இந்திய ஹஜ் குழு அனுப்புவது வழக்கம். இந்தாண்டு தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கையை மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு வெளியிட்டுள்ளது. ஹஜ் தன்னார்வ தொண்டர்களாக செல்ல விரும்பும் முழுநேர மற்றும் அரசு உதவிபெறும் நிறுவன அரசு ஊழியர்கள் ஹஜ்  கமிட்டி இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வரும் 14 ஆம் தேதிக்குள், தங்களின் துறைத் தலைவர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்