அரசு பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் தமிழ்நாடு அறிவு இயக்கம் சார்பில் மந்திரமா? தந்திரமா? என்ற அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசு பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு
x
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் தமிழ்நாடு அறிவு இயக்கம் சார்பில் மந்திரமா? தந்திரமா? என்ற அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கிராமங்களில் மக்களிடையே நடைபெறும் மூடநம்பிகைகள், ஏமாற்று வேலைகள் போன்றவை குறித்து மாணவ மாணவிகள் அறிவியல் பூர்வமாக உணர்ந்து கொள்ளும் வகையில் பல்வேறு அறிவியல் ரீதியான தந்திர செயல்கள் நடத்தி காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்