380 டன் கோதண்ட ராமர் பெருமாள் சிலைக்காக பெங்களூர் கொண்டு செல்லப்படும் சிலை

கோதண்டராம சுவாமி கோவிலுக்காக திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள குன்றிலிருந்து 380 டன் எடை கொண்ட பாறையிலான சாமி சிலை கொண்டு செல்லப்படுகின்றது.
380 டன் கோதண்ட ராமர் பெருமாள் சிலைக்காக பெங்களூர் கொண்டு செல்லப்படும் சிலை
x
கர்நாடக மாநிலம் பெங்களுரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலுக்காக திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள குன்றிலிருந்து 380 டன் எடை கொண்ட பாறையிலான சாமி சிலை கொண்டு செல்லப்படுகின்றது. கடந்த மாதம் 7ம் தேதி வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை பகுதியில் இருந்து புறப்பட்டு  நேற்றிரவு  வேடந்தவாடியை வந்தடைந்தது. இந்த சிலை இன்று வேடந்தவாடி கூட்டு சாலையில்  இருந்து மங்கலம் வழியாக மாலை திருவண்ணாமலை வந்தடைந்தது. அங்கு சாமி சிலைக்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் மற்றும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்