பிரச்சாரத்தை துவக்கினார் அமமுக வேட்பாளர்

திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காமராஜ், விளமல் பகுதியில் தனது பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்.
பிரச்சாரத்தை துவக்கினார் அமமுக வேட்பாளர்
x
திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காமராஜ், விளமல் பகுதியில் தனது பிரச்சாரத்தை துவக்கியுள்ளார். அமமுக தொண்டர்களுடன் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நேதாஜி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை துவங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்