ஜன.23,24 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: பிரேசில் நாட்டு நிறுவனம் தொழில் துவங்க ஒப்புதல்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாநாட்டில், 250 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளதாக தொழிற்துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாநாட்டில், 250 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளதாக தொழிற்துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார். இதன் முதல் கட்டமாக சென்னை தலைமை செயலகத்தில் பிரேசில் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, தொழிற்துறை அமைச்சர் சம்பத்தை, சந்தித்து, தொழில் நிறுவனம் அமைப்பதற்கான ஒப்புதலை பெற்றது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த நிறுவனத்தின், தலைவர் அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ், விவசாயத்துறையில் பல புதிய நவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் நோக்கில், 300 அக்னி நிறுவனம் நிறுவப்பட உள்ளதாக கூறினார்.
Next Story

