கோயம்பேடு சந்தையில் பாதியாக குறைந்த காய்கறி விலை...

சென்னை கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை பாதியாக குறைந்துள்ளது.
x
சென்னை கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை பாதியாக குறைந்துள்ளது. பருவமழை முடிந்து பனிபொழிவு தொடங்கியுள்ளதால் காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்து, வரத்தும் அதிகரித்துள்ளது. இதேபோல, கேரள மாநிலத்தில் சபரிமலை விவகாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் அந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய காய்கறிகளும் தமிழகத்திற்கு அதிகம் வருகின்றன. இதனால் விலை பாதியாக குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி இன்னும் 3 மாதங்களுக்கு நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்