தோடர் இன மக்களின் பாரம்பரிய திருவிழா

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் தோடர் இன மக்கள், தாங்கள் வளர்க்கும் எருமைகள் நோய் நொடி இல்லாமல் இருக்க ஆண்டு தோறும் உப்பு சாஸ்திரம் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
தோடர் இன மக்களின் பாரம்பரிய திருவிழா
x
நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் தோடர் இன மக்கள், தாங்கள் வளர்க்கும் எருமைகள் நோய் நொடி இல்லாமல் இருக்க ஆண்டு தோறும் உப்பு சாஸ்திரம் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு முத்தநாடு மந்தில் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியி​ல், உப்புத்தண்ணீரை எருமை மாடுகள் மீது தெளித்த தோடர் இன மக்கள், பின்னர் பாரம்பரிய நடனமாடினர்.

Next Story

மேலும் செய்திகள்