முத்தலாக் விவகாரத்தில் வரவேற்பு தெரிவிக்காதது ஏன்? - கேரள அரசு மீது காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றசாட்டு

சபரிமலைக்கு பெண்கள் சென்றதை வன்மையாக கண்டிப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
முத்தலாக் விவகாரத்தில் வரவேற்பு தெரிவிக்காதது ஏன்? - கேரள அரசு மீது காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றசாட்டு
x
சபரிமலைக்கு பெண்கள் சென்றதை வன்மையாக கண்டிப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் அரசு வேண்டுமென்றே பெண்களை வற்புறுத்து சபரிமலைக்கு அனுப்பி வைப்பதாகவும் குற்றம் சாட்டினார். பெண்களுக்கு சம உரிமை என பேசும் கம்யூனிஸ்ட் அரசு முத்தலாக் விவகாரத்தில் வரவேற்பு தெரிவிக்காதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்