பாரம்பரிய நடனமாடி பண்டிகை கொண்டாடிய படுகர் மக்கள்
குன்னூரில் படுகர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய பண்டிகையான ஹெத்தையம்மன் பண்டிகையை சிறப்பு வழிபாடுகளுடன் கோலாகலமாககொண்டாடினர்.
குன்னூரில் படுகர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய பண்டிகையான ஹெத்தையம்மன் பண்டிகையை சிறப்பு வழிபாடுகளுடன் கோலாகலமாககொண்டாடினர். ஹெத்தையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் டிசம்பர் ஜனவரி மாதங்களில் அவர்கள் குலதெய்வ வழிபாட்டினை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு இத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான படுகர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய ஆடை அணிந்து தேயிலை தோட்டங்களின் வழியாக நடனமாடி, கோயிலை வந்தடைந்தனர்.
Next Story

