எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார் சுதா சேஷய்யன் நியமனம்

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சுதா சேஷய்யனை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார்.
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார் சுதா சேஷய்யன் நியமனம்
x
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சுதா சேஷய்யனை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்த சுதா சேஷய்யன், பணி நியமன ஆணையை பெற்றுக் கொண்டார். துணைவேந்தராக பணியாற்றி வந்த கீதாலட்சுமி டிசம்பர் 27ஆம் தேதி ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற 2 நாட்களில் புதிய துணைவேந்தராக சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்