எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார் சுதா சேஷய்யன்

சென்னை கிண்டியிலுள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார் சுதா சேஷய்யன்
x
சென்னை கிண்டியிலுள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன ஆணையை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,  சுதா சேஷய்யனிடம் வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்