கடும் பனிப்பொழிவு - மல்லி பூ கிலோ ரூ.1800க்கு விற்பனை

சத்தியமங்கலத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ளது.
கடும் பனிப்பொழிவு - மல்லி பூ கிலோ ரூ.1800க்கு விற்பனை
x
சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பயிரிடப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் தற்போது பூக்கள் சிறியதாக காணப்படுவதுடன் மகசூலும் குறைந்துள்ளது. சந்தையில் பூவின் வரத்து குறைவாகவுள்ளதால், மல்லி பூ கிலோ 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்