குழந்தைக்கு எச்ஐவி தொற்று ஏற்படாமல் 100% தடுக்க முடியும் - டீன் சண்முகசுந்தரம்

எச்.ஐ.வி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக மதுரை - ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையின் " டீன் " சண்முகசுந்தரம் விளக்கம் அளித்துள்ளார்.
x
எச்.ஐ.வி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக மதுரை - ராஜாஜி
அரசு தலைமை மருத்துவமனையின் " டீன் " சண்முகசுந்தரம் விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 8 நாள்,
சிகிச்சைக்குப்பின் கர்ப்பிணி பெண்ணுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது என்றார். குழந்தையை பொறுத்தவரை, 100 சதவீதம் காப்பாற்ற முடியும் என்று சண்முக சுந்தரம் நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்