இறையன்புவின் 'மூளைக்குள் சுற்றுலா' புத்தக வெளியீட்டு விழா -ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, நீதிபதி நாகமுத்து பங்கேற்பு

சென்னை சாந்தோமில், புள்ளியல்துறை முதன்மை செயலாளரும் ஐ.ஏ எஸ். அதிகாரியுமான இறையன்பு எழுதிய மூளைக்குள் சுற்றுலா என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இறையன்புவின் மூளைக்குள் சுற்றுலா புத்தக வெளியீட்டு விழா -ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, நீதிபதி நாகமுத்து பங்கேற்பு
x
சென்னை சாந்தோமில், புள்ளியல்துறை முதன்மை செயலாளரும் ஐ.ஏ எஸ். அதிகாரியுமான இறையன்பு எழுதிய மூளைக்குள் சுற்றுலா என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு புத்தகத்தை வெளியிட, உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து அதனைப் பெற்றுக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் த.பாண்டியன் சென்னை  மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்,  ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேஷ் லக்கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில், மாணவர்கள் பங்கேற்ற கிராமியக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Next Story

மேலும் செய்திகள்