கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் மருத்துவ முகாம்
x
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. வேப்பனஹள்ளி காவல்துறை சார்பில் நடந்த இந்த முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பளார் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் காவல்துறை, பொதுமக்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்