பறந்து வந்த ராணுவ வீர‌ர்கள் - வியப்புடன் பார்த்த மக்கள்

பாராசூட் பலூனில் வந்த ராணுவ வீர‌ர்களை கண்டு, விருத்தாச்சலம் பகுதி மக்கள் வியப்படைந்தனர்.
x
பாராசூட் பலூனில் வந்த ராணுவ வீர‌ர்களை கண்டு,  விருத்தாச்சலம் பகுதி மக்கள் வியப்படைந்தனர்.  இந்திய ஒருமைப்பாடை வளர்க்கும் விதமாக ராணுவ வீர‌ர்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாராசூட் பலூன் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன்படி, விருத்தாச்சலம் வந்தடைந்த ராணுவ வீர‌ர்களை மக்கள் வியப்புடன் வரவேற்றனர். அவர்களுக்கு மிட்டாய் வழங்கியும், கை குலுக்கியும் ராணுவ வீர‌ர்கள் உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து தங்களது ராணுவ வாகனங்களில் வீர‌ர்கள் பெரம்பலூர் நோக்கி சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்