தாமரை பூங்காவாக மாறிவரும் பண்ணந்தூர் ஏரி

தாமரை பூங்காவாக மாறிவரும் பண்ணந்தூர் ஏரி
தாமரை பூங்காவாக மாறிவரும் பண்ணந்தூர் ஏரி
x
தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப் பகுதியான பண்ணந்தூரில் உள்ள ஏரி  தாமரை பூங்காவாக பூத்து குலுங்குகிறது.  கடந்த ஆண்டு வறட்சி காரணமாக வறண்டு கிடந்த, சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஏரியில், தற்போது பருவ மழையால் நீர் நிரம்பியதுடன்,   லட்சக் கணக்கான தாமரை மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. இதனை காணவும், புகைப்படம் எடுக்கவும் வெளியூர்களில் இருந்து  பொதுமக்கள் வரத் தொடங்கியுள்ளதால்,  இது தங்கள் கிராமத்திற்கு கிடைத்த பெருமை என  இப்பகுதி மக்கள் சொல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்