மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பாஜகவின் கனவு நிறைவேறாது - திருமாவளவன்

மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பாஜகவின் கனவு, ஒருபோதும் நிறைவேறாது என்று திருமாவளவன் உறுதிபட தெரிவித்தார்
x
ஒவ்வொருவர் வங்கி கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய் விழும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறிய தகவல், தேர்தல் ஆதாயம் கருதி வெளியிடப்பட்ட அறிவிப்பு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பாஜகவின் கனவு, ஒருபோதும் நிறைவேறாது என்று உறுதிபட தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்