உதகை : பல வண்ண குடை மிளகாய்கள் விளைச்சல் அமோகம்
நீலகிரி மாவட்டம் உதகை அருகே அணிக்கொரை தும்மனட்டி, தாம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் அதிகளவில் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன
நீலகிரி மாவட்டம் உதகை அருகே அணிக்கொரை தும்மனட்டி, தாம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் அதிகளவில் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன.அங்கு மஞ்சள், சிகப்பு, பச்சை உள்ளிட்ட பல வண்ணங்களில் குடை மிளகாய்கள் அதிகளவில் விளைந்துள்ளன. இயற்கை உரத்தில் பயிரிடப்பட்ட குடை மிளகாய் மற்றும் காய்கறிகள் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
Next Story