11-ம் வகுப்பு பொருளியல் வினாத்தாளில் குளறுபடி...

11-ம் வகுப்பின் அரையாண்டு தேர்விற்கான பொருளியல் பாடத்தின் வினாத்தாளில், நடத்தப்படாத பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் பதற்றம் அடைந்தனர்.
11-ம் வகுப்பு பொருளியல் வினாத்தாளில் குளறுபடி...
x
11-ம் வகுப்பின் அரையாண்டு தேர்விற்கான பொருளியல் பாடத்தின் வினாத்தாளில், நடத்தப்படாத பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் பதற்றம் அடைந்தனர். முழு ஆண்டு தேர்விற்கு நடத்தப்பட வேண்டிய, இதுவரை நடத்தப்படாத 12-வது பாடத்தில் இருந்து 11 மதிப்பெண்களுக்கு, வினாக்கள் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உரிய மதிப்பெண்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்