ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு : முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு : முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு : முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
x
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் போராட்டக்காரர்கள் திரளாமல் ருக்க பண்டாரபட்டி, மடத்தூர் ஆகிய இடங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்