ரசிகர்களின் பிரார்த்தனை தான், உடல்நிலை சரியல்லாத போது ரஜினியின் உயிரை காப்பாற்றியது - சத்யநாராயணா

அரசியல் பிரயோஜனமில்லை என்றும், சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருப்பதால் ரஜினி விரக்தி அடைந்ததாகவும், அவரது சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்
x
அரசியல் பிரயோஜனமில்லை என்றும், சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருப்பதால் ரஜினி விரக்தி அடைந்ததாகவும், அவரது சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரசிகர்களின் பிரார்த்தனை தான், உடல்நிலை சரியல்லாத போது ரஜினியின் உயிரை காப்பாற்றியதாகவும் உருக்கமாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்