குறைந்த விலையில் விவசாய கருவிகள் : கடின உழைப்பால் சாதிக்கும் வடமாநில இளைஞர்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலையில் வட மாநில இளைஞர்கள் தயார் செய்து கொடுக்கும் விவசாய கருவிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
குறைந்த விலையில் விவசாய கருவிகள் : கடின உழைப்பால் சாதிக்கும் வடமாநில இளைஞர்கள்
x
சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலையில் வட மாநில இளைஞர்கள் தயார் செய்து கொடுக்கும் விவசாய கருவிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. செல்லும் இடங்களில் எல்லாம் தற்காலிக இரும்பு பட்டறை அமைக்கும் வடமாநில இளைஞர்கள், மண்வெட்டி, கோடாரி, வெட்டருவாள் என விவசாயிகள் கேட்கும் கருவிகள் அனைத்தையும், அவர்கள் கண்முன்னே தயார் செய்து கொடுக்கின்றனர். விலையும் குறைவாக இருப்பதால், பல்வேறு இடங்களில் இருந்தும் விவசாயிகள் இங்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்