கார் உதிரி பாக‌ங்கள் விற்பனை கடையில் தீ விபத்து

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரது கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
கார் உதிரி பாக‌ங்கள் விற்பனை கடையில் தீ விபத்து
x
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரது கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அடுத்தடுத்த மூன்று கடைகள் தீக்கிரையாகியுள்ளன. திருச்சி, புள்ளம்பாடி, லால்குடி என மூன்று பகுதிகளிலும் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, மூன்று மணி நேரப் போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில், தீயணைப்பு வீர‌ர் ஒருவர் தீக்காயம் அடைந்தார். 

Next Story

மேலும் செய்திகள்