மிஸ் குளோபல் இந்தியா கலந்து கொண்டதே பெருமை - ஸ்டெபியா ஆலியா, மிஸ் குளோபல் அழகி

மிஸ் குளோபல் இந்தியா கலந்து கொண்டதே பெருமை - ஸ்டெபியா ஆலியா, மிஸ் குளோபல் அழகி
x
திருச்சி பாலக்கரையை சேர்ந்த ஸ்டெபி ஆல்யா, சீனா பெய்ஜிங்கில் நடந்த உலக அழகி போட்டியில் பங்கேற்றார். உலக அளவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட 40 நாடுகள் பங்கேற்ற போட்டியில் ஸ்டெபி ஆறாவது இடத்தை பிடித்தார்  மேலும் மிஸ் குளோப் இந்தியா 2018 மற்றும் மிஸ் குளோப் FRIENDSHIP 2018 ஆகிய இரண்டு பட்டங்களை வென்றுள்ளார். பட்டத்தை திருச்சி திரும்பிய ஸ்டெபியாவிற்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்