மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க முயற்சி செய்த மது பிரியர்கள்...
பதிவு : டிசம்பர் 09, 2018, 03:02 AM
மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மது பிரியர்கள் திறக்க முயற்சி செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் கையில் துடைப்பத்துடன் வந்து அவர்களை விரட்டினர்.
சென்னை புழல் மத்திய சிறை எதிரே இரு தினங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபான கடை திறக்கப்பட்டது . அதனை திறக்கக்கூடாது என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நேற்றுமுன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை மது பிரியர்கள் சிலர் கடையை திறக்க முயற்சி செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் கையில் துடைப்பத்துடன் வந்து அவர்களை விரட்டினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.