புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்
பதிவு : டிசம்பர் 09, 2018, 02:30 AM
புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புயலால் டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து தென்னை மரங்களும் முற்றிலும் அழிந்து விட்டதாக தெரிவித்தார்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.