ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரபல நிறுவனமான பி.ஆர்.சி. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மற்றும் பாத்திரக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
903 viewsசத்தியமங்கலத்தில் கொள்ளையர்கள் காரை திருடிச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.
220 viewsவரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிக நீளமான பாடிகள் கொண்ட 12 மற்றும் 16 சக்கரங்கள் பொருத்திய டாரஸ் லாரிகள், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்க வட்டார போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
151 viewsபுதுடெல்லியில் தற்கொலை செய்துகொண்ட தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
1884 viewsதென்சென்னையில் நாளையும் நாளைமறுநாளும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
15 viewsநாகையில் 15 வயது சிறுமியை 5 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
108 viewsகன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அறவழியில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
13 viewsமேக் இன் இந்தியா திட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறுமைப்படுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் குற்றம்சாட்டி உள்ளார்.
96 viewsகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 viewsபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி இடையே இன்று மாலை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு ரத்தாகியுள்ளது.
50 views