தமிழக கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் : எல்லையோர வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை
26 viewsநக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களை, 3 ஆண்டுகளில் ஒழித்துக்கட்டுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
59 viewsநாட்டில், 18 மாநில நகர்ப்புற பகுதிகளில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களின் தாக்கம் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
158 viewsமகாராஷ்டிராவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்கள் எவ்வாறெல்லாம் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பில் இருந்தார்கள் என்பதற்கான தகவல்களை மகாராஷ்டிர போலீசார் வெளியிட்டுள்ளனர்.
148 viewsகோவை பீளமேடு அருகே கொடிசியா சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது.
77 viewsகரூரை அடுத்த தான்தோன்றி மலையில் உள்ள மலை கோயிலில் மாசி தேரோட்டம் நடைபெற்றது.
7 viewsஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ராஜேஷ் கன்னாவின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
20 viewsகுடியரசு தலைவர், ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று மதியம் சென்னை வருகிறார்.
32 viewsஅரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
12 viewsதஞ்சை மாவட்டம், திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் போலீஸ் காவலுக்கு அழைத்து வரப்பட்ட 3 பேர் மீண்டும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
122 views