அம்மன் சிலை, நகைகள் கோவிந்தபாடிக்கு மாற்றம் - 40 ஆண்டுகால பிரச்சினை முடிந்ததாக மக்கள் மகிழ்ச்சி
பதிவு : டிசம்பர் 08, 2018, 04:06 AM
மேட்டூர் அடுத்த கொளத்தூர் பகுதியில் 40 ஆண்டுகளாக நீடித்து வந்த கோயில் சாமி சிலைப் பிரச்சினை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து சுமூகமாக முடிந்தது.
மேட்டூர் அடுத்த கொளத்தூர் பகுதியில் 40 ஆண்டுகளாக நீடித்து வந்த கோயில் சாமி சிலைப் பிரச்சினை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து சுமூகமாக முடிந்தது. திரவுபதி அம்மன் கோயிலில் வைக்கப்பட்ட மாரியம்மன் கோயில் நகைகளை உரிய கோயிலுக்கு கொண்டுவருவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், கோயில் சிலை மாற்றப்பட்டபோது மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து கோவிந்தபாடிக்கு அம்மன் சிலை மற்றும் நகைகள் கொண்டுவரப்பட்டது. 
இதைத் தொடர்ந்து 40 ஆண்டுகால பிரச்சினை முடிவுக்கு வந்தது. 

தொடர்புடைய செய்திகள்

கோவில் திருவிழா நடத்துவதில் பிரச்சினை - தேர்தலை புறக்கணிக்க முடிவு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கோவில் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மக்கள் அறிவித்துள்ளனர்.

77 views

பிற செய்திகள்

பரபரப்புடன் வெற்றி பெற்ற திருமாவளவன்...

சிதம்பரம் மக்களவை தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றாலும், ஒவ்வொரு சுற்றிலும் முன்னணி நிலவரம் ஏற்ற இறக்கத்துடன் வந்ததால் பரபரப்பு நீடித்தது.

172 views

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் - அபராதம் விதிப்பு

மதுராந்தகத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட அதிரடி ஆய்வில் பல கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

13 views

பிரிட்டன் பிரதமர் தெரசா மே பதவி விலக முடிவு

பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

37 views

இன்று தி.மு.க. எம்பிக்கள் கூட்டம் - அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடக்கிறது

தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

47 views

ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த கிருஷ்ணர் ரத யாத்திரை

கர்நாடக மாநிலம் மேல்கோட்டையில் இருந்து கிருஷ்ணர் ரத யாத்திரை தமிழகம் முழுவதும் உள்ள வைணவ திவ்யதேசங்களுக்கு சென்று வருகின்றது.

9 views

ஊட்டியில் குதிரை சாகசப் போட்டி

ஊட்டியில் கோடை விழாவை முன்னிட்டு குதிரை சாகசப் போட்டி நடைபெற்றது. போட்டியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, குதிரையில் அமர்ந்தபடி ஜிம்னாஸ்டிக்ஸ் செய்தனர்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.