கும்பகோணத்தில் இருந்து அயோத்தி செல்லும் செங்கல்கள்... ராமர் கோவில் கட்ட எடுத்துச் செல்லப்படுவதாக தகவல்...
பதிவு : டிசம்பர் 07, 2018, 02:27 PM
மாற்றம் : டிசம்பர் 07, 2018, 03:06 PM
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுப்ப உள்ள செங்கற்களை வைத்து கும்பகோணம் ராமர் கோவிலில் யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுப்ப உள்ள  செங்கற்களை  வைத்து கும்பகோணம் ராமர் கோவிலில்  யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆயிரத்து, 500 ஆண்டுகள் பழமையான ராமர் கோவிலில் நடந்த இந்த சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்ட  சங்கல்பம் செய்து கொண்டனர். சிறப்பு பூஜை செய்யப்பட்ட செங்கற்கள் அயோத்திக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒப்படைக்கப்படும் என சிறப்பு யாக வேள்வி நடத்திய ராம பக்தர்கள் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்திகள்

புயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...

சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.

38 views

எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி

இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

75 views

சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

371 views

பிற செய்திகள்

வட தமிழக கடலோரத்தில் கனமழை பெய்யும் - வானிலை மைய இயக்குநர்

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வட தமிழக கடலோரத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

83 views

மாணவர்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுத்தர அரசு நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

12ம் வகுப்பு பாடங்களை பாதியாக குறைப்பது குறித்து அரசு பரிசீலனை மேற்கொண்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

5 views

சென்னை ஐ.ஐ.டி உணவகத்தில் வகுப்பு பிரிவினை

சென்னை ஐஐடி நிறுவனத்தில் மாணவர்கள் உணவகத்தில், சாதிய பாகுபாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.

25 views

தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி

சென்னையில்,தலைகவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே சமயத்தில் ஆயிரத்து 300 காவலர்கள் தலை கவசம் அணிந்து சாலையில் பயணித்தனர்.

43 views

எழுத்தாளர் சங்கம் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது - பாக்யராஜ்

சினிமா எழுத்தாளர் சங்கத் தலைவராக தொடரவுள்ளதாக, இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

81 views

வீட்டு வேலைக்கு ஆள் தேடுகிறீர்களா? உஷார்... சென்னையில் தொடரும் கொலைகளால் மக்கள் அச்சம்

வீடுகளில் வேலை பார்ப்பவர்களால் சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நம்பிக்கையான ஆட்களை வேலைக்கு தேர்ந்தெடுப்பது எப்படி? என்பது குறித்த செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

639 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.