மக்காசோளத்தில் படை புழு தாக்குதல் : நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் வேண்டுகோள்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த பேரையூர் சுற்றுவட்டாரத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காசோளம் படை புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த பேரையூர் சுற்றுவட்டாரத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காசோளம் படை புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் செலவிட்டும் பலனில்லை என வேதனை தெரிவித்த விவசாயிகள், அரசு உடனடியாக குழுக்கள் அமைத்து ஆய்வு செய்து, நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story