கால்நடை மருத்துவ பல்கலை பட்டமளிப்பு விழா....

தமிழ்நாடு கால் நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் 20 - வது பட்டமளிப்பு விழா, சென்னையில் நடைபெற்றது.
கால்நடை மருத்துவ பல்கலை பட்டமளிப்பு விழா....
x
தமிழ்நாடு கால் நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் 20 - வது பட்டமளிப்பு விழா, சென்னையில் நடைபெற்றது. தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் பங்கேற்று, 906 மாணவ - மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி, கவுரவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்