எய்ம்ஸ் விவகாரம் - மத்திய அரசு பதில்

எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான திட்ட மதிப்பீடு மத்திய நிதி குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது
x
எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான திட்ட மதிப்பீடு மத்திய நிதி குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது
* உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய சுகாதாரத்துறை பதில் மனு தாக்கல்
* நிதிக்குழு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்ற 45 மாதத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் - மத்திய அரசு
* மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைவதற்கான அனுமதியை அரசிதழில் வெளியிட வேண்டுமென தொடரப்பட்ட வழக்கு

Next Story

மேலும் செய்திகள்