"அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்" - திருநாவுக்கரசர்

"மத்திய அரசு வாபஸ் பெறாவிட்டால்..."
x
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு வாபஸ் பெறவில்லை என்றால், அதிமுக எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்