சர்வதேச அளவிலான ஃபேஷன் ஷோ : சேலைகளை அணிந்து வந்த வெளிநாட்டு பெண்கள்

ஜவுளி நகரில் முதன்முறையாக சர்வதேச அளவில் பேஷன் ஷோ நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவிலான ஃபேஷன் ஷோ : சேலைகளை அணிந்து வந்த வெளிநாட்டு பெண்கள்
x
ஈரோடு கங்கா புறத்தில் உள்ள டெக்ஸ்வேலி ஜவுளி சந்தையில் ஜவுளி கண்காட்சியை ஒட்டி சர்வதேச அளவிலான ஃபேஷன் ஷோ நடைபெற்றது .  இந்த ஃபேஷன் ஷோவில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கைத்தறி நெசவு சேலைகளை வெளிநாட்டு அழகிகள் அணிந்து ஓய்யார நடை நடந்து வந்தது பார்ப்போரை பரவசமடைய செய்தது. ஜவுளி நகரில் முதன்முறையாக சர்வதேச அளவில் பேஷன் ஷோ நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்