ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் அடித்து வெற்றி பெற்றவர் - கனிமொழி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் என்று திமுக எம்.பி கனிமொழி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் அடித்து வெற்றி பெற்றவர் - கனிமொழி
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் என்று திமுக எம்.பி கனிமொழி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசியலில் பெண்கள் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல, ஜெயலலிதா பல சவால்களை சாதனைகளாக மாற்றியவர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இறுதி நாட்களில் உருவான சர்ச்சைகள் துரதிருஷ்டமானவை என்றும் கனிமொழி பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்