நாளை, சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் : மேகதாது அணை குறித்து விவாதம்
பதிவு : டிசம்பர் 05, 2018, 10:46 AM
தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம், நாளை கூட உள்ளது. ஆளுநர் உத்தரவின்படி, சிறப்பு கூட்டம் கூட உள்ளதாக சட்டமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம், நாளை கூட உள்ளது. ஆளுநர் உத்தரவின்படி, சிறப்பு கூட்டம் கூட உள்ளதாக சட்டமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார். நாளை மாலை 4 மணிக்கு இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஏற்கனவே வலியுறுத்தி வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பார் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

மேகதாது அணை- நாளை சிறப்பு கூட்டம் : சிறப்பு கூட்டத்திற்கு தி.மு.க தலைவர் வரவேற்பு

மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க சிறப்பு சட்டமன்றம் கூட்டத்தை கூட்டியதற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

89 views

நக்கீரன் கோபாலுடன் ஸ்டாலின் சந்திப்பு

திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.

320 views

பிற செய்திகள்

வீடுபுகுந்து பேட்டரி திருடிய திருடன் : திருடனை கையும் களவுமாக பிடித்த மக்கள்

கோவையில் வீடுபுகுந்து பேட்டரி திருடிய திருடனை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

42 views

சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைப்பெ

17 views

செல்போன் திருடிய மூவர் கைது

திருவொற்றியூரில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

16 views

பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பெண் கொலை வழக்கில் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

192 views

மத உணர்வை தூண்டியதாக புகார் : என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சேலம், சிதம்பரம் உள்பட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர் .

231 views

சென்னையில் கத்தியுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்ய கத்தியுடன் சுற்றித் திரிந்தவரகளை போலீசார் கைது செய்தனர்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.