டிக் டாக் : பாடலுக்கு ஆக்சன் செய்த போது கழுத்தை அறுத்து கொண்ட இளைஞர்
பதிவு : டிசம்பர் 03, 2018, 08:28 AM
மாற்றம் : டிசம்பர் 03, 2018, 08:55 AM
நவீன கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.
நவீன கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இளைஞர் ஒருவர், கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு, பாடலுக்கு ஏற்ப ஆக்‌ஷன் செய்த போது, அவரது கழுத்தை கத்தி அறுத்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"டிக் டாக் செயலியை தடை செய்வது உறுதி" - அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டம்

டிக்டாக் செயலியை தடை செய்வது உறுதி என தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

69 views

டிக் டாக்'கில் சாதி மோதலை தூண்டும் பேச்சு

டிக் டாக் வீடியோ செயிலியில் சாதிமோதலை தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி, தேனியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பபட்டுள்ளார்.

1747 views

டிக் டாக்கில் கழுத்தை அறுத்து கொண்ட இளைஞர்

டிக் டாக்கில் கழுத்தை அறுத்து கொண்ட இளைஞர்

704 views

"டிக்-டாக்"கில் கலக்கும் காவல் துணை ஆணையர்

சென்னையில் காவல்துறை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் துணை ஆணையர் சோமசுந்தரம் டப்மேஷ் வசனம் பேசியும், பாடல்கள் பாடியும் டிக் டாக்கில் கலக்கி வருகிறார்.

691 views

பிற செய்திகள்

அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல் - இரட்டை இலக்க தொகுதிகளை கேட்பதால் இழுபறி

பா.ம.க-வுக்கு இணையான தொகுதிகளை பெற முயற்சிப்பதால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.திக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

17 views

தலைமை ஆசிரியரை மாற்ற கோரி அதிகாரிகளிடம் பெற்றோர்கள் முறையீடு...

பனங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர் தங்கள் குழந்தையுடன் பள்ளியில் இருந்து வெளியேறினர்.

124 views

எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தைக்கு "மகாலட்சுமி" என பெயர் சூடல்...

எச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தையின் எடை ஒரு கிலோ கூடியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

66 views

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

73 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.