வறண்டு கிடக்கும் கோயில் பொற்றாமரை குளம் - தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
பதிவு : டிசம்பர் 02, 2018, 04:01 PM
வறண்டு கிடக்கும் கோயில் பொற்றாமரை குளம் - தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
சாரங்கபாணி கோவிலுக்கு சொந்தமான  பொற்றாமரைக் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதேபோல், மகாமக திருவிழாவின்போது பக்தர்கள் இந்தக் குளத்திலும் புனித நீராடுவார்கள்.  ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் குளம் வறண்டு கிடக்கிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பழமையான கோயில் குளத்தில் தண்ணீர் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

உரிமையாளருடன் கோபித்துக்கொண்டு கருவறைக்குள் அம்மன் சிலையுடன் கிளி ஐக்கியம்

கோவை - பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக வீட்டில் வளர்த்து வந்த கிளியை, திட்டியதால், உரிமையாளருடன் கோபித்துக்கொண்டே, பறந்து சென்றது.

1045 views

அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வந்த தனியார் பள்ளிக்கு சீல் வைத்த பள்ளிக்கல்வி அதிகாரிகள்...

வேலூர் மாவட்டம் திமிரியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வந்த தனியார் பள்ளிக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.

533 views

'ஹெச்.2-ஓ'க்கு அர்த்தம் தெரியாத வங்கதேச அழகி

'மிஸ் வங்கதேசம்' அழகிப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர் ஒருவர் 'ஹெச்.2-ஓ.'க்கு சரியான பதிலைக் கூறாமல் நடுவர்களை திகைக்க வைத்துவிட்டார்.

1910 views

முழுக்கொள்ளளவில் நீடிக்கும் வைகை அணை

பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்ட நிலையிலும், வைகை அணை அதன் முழுக்கொள்ளளவிலேயே நீடிக்கிறது.

92 views

பிற செய்திகள்

சதுரங்கவேட்டை பட பாணியில் நூதன மோசடி : சினிமா பட துணை இயக்குனர் உள்பட 3 பேர் கைது

சினிமா பட துணை இயக்குனர் ஒருவர், மோசடி கும்பலுடன் சேர்ந்து, நூதன மோசடி செய்யும் முறைகள் குறித்து யூ டியூப் மூலம் கற்று, சதுரங்க வேட்டை பட பாணியில் பலரிடம் மோசடி செய்து வந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

3 views

ஆலயங்களை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு : 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமமக்கள் தர்ணா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிராம மக்களுக்கு சொந்தமான 3 ஆலயங்களை அறநிலையத்துறை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3 views

நாளை டெல்லி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாளை டெல்லி செல்ல உள்ளார்.

38 views

தண்ணீர் இன்றி நாளுக்கு நாள் மடியும் மாடுகள் : செய்வது அறியாமல் தவிக்கும் விவசாயி

சிவகங்கை அருகே தண்ணீர் இன்றி நாளுக்கு நாள் நாட்டு மாடுகள் உயிரிழந்து வருவதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

9 views

டீசலில் மண்ணெண்ணெய் கலப்பு என புகார் : பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்

திண்டுக்கலில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் டீசலில் மண்ணெண்ணெய் கலப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

6 views

13 பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்பு : பட்ஜெட் மானிய கோரிக்கை - புதிய அறிவிப்புகள் பற்றி முடிவு

சட்டப்பேரவையில் பட்ஜெட் மானிய கோரிக்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.