ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். கனவுடன் வளர வேண்டும் - ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு
பதிவு : நவம்பர் 30, 2018, 09:55 PM
மாணவர்கள் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் கனவுகளுடன் வளர வேண்டும் என ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார்.
மாணவர்கள் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் கனவுகளுடன் வளர வேண்டும் என ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார். திருவண்ணாமலையில், பள்ளி கல்வித்துறை மற்றும் தனியார் அமைப்பு இணைந்து நடத்திய மாணவர்களுக்காக ஊக்கமூட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் பேசிய ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ். உள்ளிட்ட அரசு துறை வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கமளித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.