காகித ஆலை கழிவு நீரால் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளது - சுப்பிரமணி, விவசாயி

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.
x
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்  கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கரூர் தோட்டக்குறிச்சி, தளவாபாளையத்தைச் சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டனர்.  அவர்கள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல்  பாசன வாய்க்காலில் வெளியேற்றப்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர். மேலும் ஆலையிலிருந்து வெளியேறும்  கழிவு நீரை அப்பகுதி விவசாயிகள்   பாட்டிலில் எடுத்து வந்து அதிகாரிகளிடம் காட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்